நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று 98-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “98 வயதிலும் கொள்கை, லட்சியத்திற்கு இலக்கணமாக செயல்படுகிறார்” எனப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...