மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ட்விட்டர் பக்கம் ஹேக்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவினுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவினுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கட்சியினுடைய சமூக ஊடகக் குழு பதிவிட்டிருப்பதாவது:
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவினுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தற்போது கட்சிக்குத் தொடர்பற்ற பதிவுகள் ஏதாவது வெளியானால் அதை ஒதுக்கிட வேண்டுகிறோம்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...