ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 4ம் நாள் உற்சவம்!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து நான்காம் நாளான திங்கள்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் நான்காம் நாளான திங்கள்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.













