நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. 

அரிசி வழங்கும் சிறப்புப்பணிக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க அறிவித்துள்ளது.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com