- Tag results for employees
கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால், நிபந்தனையின்றி தங்களது பணியிடத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என கூகுள் அறிவித்துள்ளது. | |
![]() | வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசார இயக்கம் தொடக்கம்வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளும் பிரசார இயக்கம் இன்று (ஜூன்.20) காலை தொடங்கியது. |
![]() | ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வுரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வை அளிக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | புதுச்சேரி: திரும்ப பெறப்பட்டது விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டம்புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. |
![]() | புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக நடத்துநர் மீது பொய் புகார்: ஊழியர்கள் போராட்டம்புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக நடத்துநர் மீது பொய் புகார் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | 2021-22 நிதியாண்டுக்கான இபிஎப் வட்டி விகிதம் 8.1% குறைப்பு: தொழிலாளர்கள் அதிர்ச்சிகடந்த 2020-22 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதியில்(இபிஎப்) இருக்கும் வைப்புத் தொகையின் மீதான 8.1 சதவிகித வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. |
![]() | புதுவை மின்துறை தனியார்மய நடவடிக்கை: மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு மீண்டும் ஆர்ப்பாட்டம்புதுவை அரசின் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து, கடந்த பிப்ரவரி மாதம் 1, 2 ஆம் தேதிகளில் மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | சுகாதாரத் துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். |
![]() | இபிஎஃப்ஓ அமைப்பில் மார்ச்சில் 15.32 லட்சம் பேர் சேர்ப்புதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். |
![]() | நிதி பற்றாக்குறை: 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கார்ஸ் 24CARS24 நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. |
அலுவலகத்திற்கு வரவேண்டுமா? வேலையை ராஜிநாமா செய்த 800 ஊழியர்கள்கரோனா பொதுமுடக்கத்தால் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணி செய்து வந்துள்ளனர். | |
![]() | மதுரை: 2000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
ஊழியர்களுக்கு வரம்பில்லா விடுமுறை அளிக்கும் நிறுவனம்!: எது? ஏன்?நியூசிலாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு வரம்பில்லா விடுமுறை அளிக்க முன்வந்துள்ளது. | |
![]() | டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வுடாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா். |
![]() | அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசுஅரசு ஊழியர்கள் 2 ஆவது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு எச்சரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்