விமர்சனங்களுக்கு செயலால் பதிலடி கொடுப்பார் உதயநிதி : முதல்வர் மு.க. ஸ்டாலின்
அமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் புதியவராக இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் பரிச்சயமான முகம் என்றும், விமர்சனங்களுக்கு செயல்திறன் மூலம் பதில் அளிப்பார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்








