மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்.6 முதல் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 4:39 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.