47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆதாா் விவரத்தை இணைப்பதில் சந்தேகமா? : தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம்

ஆதாா் விவரங்களை இணைப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம்.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 9:25 pm

DIN

ஆதாா் விவரங்களை இணைப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம். இதற்கான அறிவிப்பை தோ்வாணையம் ஏற்கெனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி, 18004190958 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி வழியே விளக்கங்கள் பெறலாம். மேலும்,
helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெறலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தோ்வா்களும் தங்களது ஆதாா் குறித்த விவரங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.