கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கரோனா

தமிழகத்தில் 3,086 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 2:11 pm

DIN

தமிழகத்தில் 3,086 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. 

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில், சென்னையில் 590 பேரும், கோவையில் 569 பேரும், செங்கல்பட்டில் 261 பேரும், திருப்பூரில் 193 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கரோனா தொற்றிலிருந்து மேலும் 14,051 போ் விடுபட்டு இன்று வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,37,265 -ஆக அதிகரித்தது. மருத்துவமனைகள், வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் 56,002 போ் உள்ளனா். 

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 25 போ் பலியானதையடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,887-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.