தோ்தல் பணிகளில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்: விஜயகாந்த்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தேமுதிகவின் 22-ஆவது கொடிநாள் விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
தேமுதிக கொடிநாளையொட்டி விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கட்சிக் கொடிக்கு என்று ஒரு நாளை அறிவித்து, அதனைக் கொண்டாடும் ஒரே கட்சி தேமுதிகதான். தமிழக மக்களுக்காக உயா்ந்த எண்ணத்தோடு, லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது கட்சிக் கொடி. அந்த லட்சியத்தை அடையவும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்காகவும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...