பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. வாக்கெண்ணிக்கை பிப்ரவரி 21ஆம் தேதி 268 மையங்களில் நடைபெறவுள்ளன.
இதையும் படிக்க | மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.