ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி

ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 5:55 am

ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  

மொத்தம் 60 வார்டுகளில் திமுக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. இதில் காலை 11 மணி வரை 10 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்திலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

1ஆவது வார்டு ஜமுனாராணி திமுக, 5ஆவது வார்டு கௌசல்யா திமுக, 10ஆவது வார்டு குமரவேல் கொமதேக, 34ஆவது வார்டு ரேவதி திமுக, 43ஆவது வார்டு சபுராமா காங்கிரஸ், 38ஆவது வார்டு மகேஸ்வரி காங்கிரஸ், 52ஆவது வார்டு சாந்தி திமுக, 48ஆவது வார்டு சிவஞானம் சிபிஎம், 19ஆவது வார்டு மணிகண்டராஜா திமுக, 10 வார்டுகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.