நாகை நகராட்சியில் திமுக முன்னிலை
நாகை மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், ஒரு வார்டுக்கான உறுப்பினர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 35 வார்டுகளுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக 10 வார்டுகளில் வெற்றி பெற்று, முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -1 வார்டிலும், சுயேச்சை 1 வார்டிலும் வென்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...