வேலூர் மாநகராட்சியில் திமுக முன்னிலை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து எண்ணப்படும் வாக்குகளில் திமுகவே முன்னிலை வகித்து வருகிறது.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஏற்கனவே ஏழு எட்டாவது வார்டுகளில் அதிமுக போட்டியின்றி தேர்வாகியுள்ளது. மீதமுள்ள 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை எண்ணப்பட்ட 1, 2, 3, 4,5, 36, 37, 38, 39, 44 ஆகிய 10 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 45ஆவது வார்டில் அதிமுக, 5ஆவது வார்டில் சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...