விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரிமளம் பேரூராட்சியைக் கைப்பற்றிய திமுக

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரிமளம் பேருராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில் 8 இடங்களை திமுகவும், 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:33 am

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரிமளம் பேருராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில் 8 இடங்களை திமுகவும், 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. அதிமுக ஓர் இடத்தையும், அதிமுக அணியில் தேமுதிக 2 இடங்களையும் பெற்றுள்ளது.

வார்டு வாரியாக வென்றோர் விவரம்

வார்டு எண் 1- ரா. கணேசன் (சுயே.), 2- ச. பானுமதி (சுயே.), 3- ஆ. ஆரோக்கியமேரி (திமுக), 4- பெ.வீரப்பன் (திமுக), 5- பா. முத்தமிழ்செல்வி (திமுக), 6- அ. சாவித்திரி (தேமுதிக), 7- ச. சந்திரமோகன் (காங்கிரஸ்), 8- ஏ. மணி (திமுக), 9- மோ. அழகு (திமுக), 10- சுப. செல்வராஜ் (திமுக), 11- கு. வினிதா (தேமுதிக), 12- வெ. கருப்பாயி (திமுக), 13- மு. மாரிக்கண்ணு (திமுக), 14- மு. அடைக்கலம் (அதிமுக), 15- மு .ஜமிலாபேகம் (காங்கிரஸ்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.