ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கழுகுமலை பேரூராட்சி: திமுக கைப்பற்றியது

கழுகுமலை பேரூராட்சியில், முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 15 வார்டுகளில், திமுக 12 , அதிமுக 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.

News image
கழுகுமலை பேரூராட்சி: திமுக கைப்பற்றியது
Updated On :22 பிப்ரவரி 2022, 6:16 am

DIN

கழுகுமலை பேரூராட்சியில், முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 15 வார்டுகளில், 
திமுக 12 , அதிமுக 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.

1வது திமுக -  ஜெயலெட்சுமி வெற்றி

2வது திமுக - மரியகத்தரின்மேரி வெற்றி 

3வது வார்டு திமுக - முத்து வெற்றி

4வது வார்டு அதிமுக -  ஜேஸ்பின்தங்கமணி வெற்றி 

5.வது வார்டு திமுக - செல்லத்தாய் வெற்றி 

6வது வார்டு அதிமுக - விஜயா வெற்றி

7வது வார்டு சுயேட்சை செந்தியம்மாள் வெற்றி

8வது வார்டு திமுக பூமாதேவி வெற்றி

9 வது வார்டு திமுக ஜெயக்கொடி வெற்றி

10 வது வார்டு திமுக வரலெட்சுமி வெற்றி

11 வது வார்டு திமுக துரைப்பாண்டி வெற்றி

12 வது வார்டு திமுக அருணா சுப்பிரமணியன் வெற்றி

13 வது வார்டு திமுக சங்கர் வெற்றி

14 வது வார்டு திமுக பரமேஸ்வரி வெற்றி

15 வது வார்டு திமுக சுப்பிரமணியன் வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.