சிறுகமணி பேரூராட்சியில் திமுக வெற்றி
திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.


திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
திருச்சி மாவட்டம் உள்ள சிறுகமணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் கடந்த 19ஆ ம் தேதி நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் தனலட்சுமி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
இதில், திமுக 8 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4, இடத்திலும் அதிமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில், சிறுகமணி பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...