வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாலை (ஜன.5) 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜன.5) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

News image
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
Updated On :5 ஜனவரி 2022, 2:44 am

DIN

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜன.5) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எ.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையொட்டி மாலை 6 மணியளவில் திமுக  எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.