வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து: தமிழக பேரவையில் இன்று மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.

News image
கலைவாணர் அரங்கம்
Updated On :7 ஜனவரி 2022, 2:57 am

DIN

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.

கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைக்கேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்யவுள்ளார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கத்தின் 20,000க்கும் மேற்பட்டோரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.