எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முழு ஊரடங்கின் போது திருமணம்:100 பேருக்கு மட்டுமே அனுமதி -தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருமணங்களில் 100 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:25 pm

DIN

முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருமணங்களில் 100 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தினத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி உண்டு.

நிகழ்ச்சிக்கு செல்பவா்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண மண்டபத்தில் 100 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். முழு ஊரடங்கு நாள்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவா்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.