இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம்

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:04 am

DIN

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜன. 10 முதல் அமலுக்கு வருகின்றன. 

அதன்படி, ரயிலில் பயணிப்போர் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க UTS செயலி வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.