சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி அருள்பாலித்தார்.
_.jpeg)
Caption
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
_.jpeg)
இதன்பிறகு, பரமபத வாசல் வழியாக நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பார்த்தசாரதி சுவாமி.

புகைப்படங்கள் : சாய் வெங்கடேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


