தை பொங்கல்: சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

தை பொங்கலையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . 
தை பொங்கலையொட்டி  சங்ககிரி அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை  செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
தை பொங்கலையொட்டி  சங்ககிரி அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை  செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated on
1 min read

 
 
சங்ககிரி: தை பொங்கலையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

சங்ககிரி மதுரைவீரன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.



ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் தை பொங்கலையொட்டி சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையொட்டி கோயில் பூசாரி மட்டுமே பூஜைகளை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com