- Tag results for pongal
![]() | தில்லியில் தமிழ்ப் பொங்கல்!அண்மையில் தலைநகர் தில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை என்றாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். என்ற தேசிய சேவை திட்ட |
![]() | மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புபிற பயனாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவுகுடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கியது போக, மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பிற பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்பு: தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக இருந்த அதிகாரி பணியிடை நீக்கம்பொருள்களின் தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக செயல்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | பொங்கல்: அரசுப் பேருந்துகளில் 7 கோடி பேர் பயணம்; 138.07 கோடி வருவாய்அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். |
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.1,250 கோடி வீண்: அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். |
பொங்கல் பொருள்கள் சர்ச்சை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனைபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். | |
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனைபொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். | |
பொங்கல் தொகுப்பில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.270 ஊழல்: கே.பி. முனுசாமி குற்றச்சாட்டுபொங்கல் தொகுப்பு வாங்கியதில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.270 ஊழல் நடந்துள்ளதாக தமிழக அரசின் மீது கே.பி. முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார். | |
![]() | திருப்புவனம் அருகே பொங்கல் கொண்டாட்டத்தில் இளைஞர் குத்திக் கொலைசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். |
![]() | தமிழகம் போற்றும் 'மண்பானை பொங்கல்'"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற வாக்கிற்கு இணங்க, நமக்கு உணவு அளித்து, நல்வாழ்வு அளிக்கும் உழவுத் தொழிலை தைப்பொங்கல் திருநாளில் நாம் வந்தனை செய்கிறோம்;. |
![]() | தமிழகத்தில் பொங்கல் மது விற்பனை ரூ.520 கோடி: டாஸ்மாக்தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.520 கோடிக்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது. |
![]() | மகன், மகளுடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்நடிகர் அருண் விஜய் தனது மகன் மகளுடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். |
![]() | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறதுமதுரையில் உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். |
![]() | திருச்சியில் இன்று ஜல்லிக்கட்டு: 400 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்புதிருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. |
![]() | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 80 பேர் காயம், மாடு முட்டி இளைஞா் பலிமதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்