4 நாள்களில் ரூ.200 கோடி வசூல்..! சிரஞ்சீவிக்கு கம்பேக் கொடுத்த அனில் ரவிபுடி!

நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபி திரைப்படத்தின் வசூல் குறித்து...
Mana Shankara Vara Prasad Garu
மன ஷங்கர வர பிரசாத் காரு பட போஸ்டர். படம்: எக்ஸ் / ஷைன் ஸ்கிரீன்ஸ்.
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபி (மன ஷங்கர வர பிரசாத் காரு) திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு நாள்களில் மட்டும் இந்தப் படம் ரூ.190 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையாமல் இருந்தன.

சிரஞ்சீவியின் 157-ஆவது படமாக உருவாகியுள்ள அனில் ரவிபுடி இயக்கிய மன ஷங்கர வர பிரசாத் காரு எனும் திரைப்படம் போக்கியுள்ளது.

நாயகியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தப் படம் 4 நாள்களில் ரூ.190 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Mana Shankara Vara Prasad Garu
ஜீவாதான் பொங்கல் வெற்றியாளர்..! மிகுந்த வரவேற்பில் தலைவர் தம்பி தலைமையில்!
Summary

190 CRORES+ worldwide gross in 4 DAYS for Mana Shankara Vara Prasad Garu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com