எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோவை  பி.கே புதூரில் சிறுத்தை நடமாட்டம்: விரைந்தது வனத்துறை

கோவை  பி.கே. புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று காலையில் தென்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத்துறை விரைந்து.

News image
கோவை  பி.கே புதூரில் சிறுத்தை நடமாட்டம்
Updated On :17 ஜனவரி 2022, 10:31 am

DIN


கோவை: கோவை  பி.கே. புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று காலையில் தென்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத்துறை விரைந்து.

Story image

கோவை  பி.கே புதூர் பகுதியில் ஒரு தனியார் குடோன் பகுதியில் சிறுத்தை ஒன்று காலையில் தென்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

Story image

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Story image

சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு  மற்றும் வலையை வைத்துப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர், காவல்துறையின் உதவியோடு செய்து வந்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.