திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.36,752 ஆக விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ.48 உயர்ந்து சவரன் ரூ.36,752 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Published On :1 பிப்ரவரி 2024, 1:41 pm IST

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ.48 உயர்ந்து சவரன் ரூ.36,752 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை(ஜன.21) நிலவரப்படி சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,752-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,594-ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.68.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.68,700 ஆகவும் இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.68.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.68,700 ஆகவும் விற்பனையாகிறது. 

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:

கிராம்இன்றைய 22 கேரட் தங்கம் விலைநேற்றைய 22 கேரட் தங்கம் விலைதங்கத்தின் ஒவ்வொரு நாளின் விலை மாற்றம்
1கிராம்ரூ.4,594ரூ.4,588ரூ.6 
8கிராம்ரூ.36,752ரூ.36,704ரூ.328 
10 கிராம்ரூ.45,820ரூ.45,810ரூ.10
100 கிராம்ரூ.4,58,200ரூ.4,58,100ரூ.100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.