75 ஆயிரம் வேலை; 60 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தமிழகத்தில் சுமார் 75 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

60 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து









