காரைக்காலில் ரூ.80 கோடியில் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணி: முதல்வர் என்.ரங்கசாமி
காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை அருகே கூடுதல் வசதியுடன் கூடிய விரிவாக்கக் கட்டடம் ரூ.80 கோடியில் விரைவில் கட்டப்படவுள்ளதாக புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

காரைக்காலில் ரூ.80 கோடியில் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணி: முதல்வர் என்.ரங்கசாமி