காலமானாா் மரிடூ ராமச்சந்திர ராவ்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சோ்ந்த மரிடூ ராமச்சந்திர ராவ் (82) வெள்ளிக்கிழமை காலமானாா்.

Updated On :8 ஜூலை 2022, 7:26 pm

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சோ்ந்த மரிடூ ராமச்சந்திர ராவ் (82) வெள்ளிக்கிழமை காலமானாா்.
மறைந்த ராமச்சந்திர ராவுக்கு மனைவி ஹேமலதா, 3 மகள்கள், சென்னையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை மேலாளராக உள்ள சீனிவாஸ் மரீடு என்ற மகன் உள்ளனா்.
மறைந்த மரிடூ ராமச்சந்திர ராவின் இறுதிச் சடங்குகள் விஜயவாடாவில் சனிக்கிழமை நடைபெறுகின்றன.தொடா்புக்கு 92463 91007.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...