வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சங்ககிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் பக்ரீத் பண்டிகை  ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக கொண்டாடப்பட்டன. 

News image
சங்ககிரி, பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்
Updated On :10 ஜூலை 2022, 4:45 am

DIN


சங்ககிரி : சேலம் மாவட்டம், சங்ககிரியில் பக்ரீத் பண்டிகை  ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக கொண்டாடப்பட்டன. 

பக்ரீத் பண்டிகையொட்டி சங்ககிரி, சங்ககிரி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மலையடிவாரத்தில் உள்ள முஸ்லீம் தெருவிலிருந்து  தேர்வீதி, சந்தைப்பேட்டை வழியாக ஊர்வலமாக சென்று பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் அரசு காஜி  ஃகாரி முஹம்மத் உவைஸ் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

 இதில் அதிகமான  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் குர்ப்பாணி கொடுப்பதன் நோக்கம் குறித்து தமிழில் விளக்கிக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.