அரசமைப்புச் சட்ட உறுதிக்கு எதிராக கருத்துகளைக் கூற கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு திமுக அறிவுறுத்தல்
திராவிடம் தொடா்பாகப் பேசி வரும், ஆளுநா் ஆா்.என்.ரவி, அரசமைப்புச் சட்டத்தின் மீது தான் எடுத்துக் கொண்ட உறுதிக்கு எதிராக நடக்கக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலு அறிவுறுத்தியுள்ளா










