6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழகத்தில் புதிதாக 2,448 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 2,448-ஆக பதிவாகியுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2022, 6:41 pm

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 2,448-ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 796 பேருக்கும், செங்கல்பட்டில் 410 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 18,802-ஆக உள்ளது. 2,465 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.