சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் வி.கே. சசிகலா.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளராகத்தான் உள்ளேன். அவர்கள்தான் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தான் அதை சொல்ல வேண்டும். தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

