தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

முதல்வா் விரைவில் நலம் பெற தலைமை நீதிபதி வாழ்த்து

முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:58 pm

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி கடிதம் எழுதியுள்ளாா். இந்தத் தகவலை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் விரைவில் நலம் பெற ஆளுநா் உள்பட பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனா். அதன்படி, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.