கோவையில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதல்: தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து
கோவையில் மேம்பாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதிக்கொண்டதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள











