கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் இருவா் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்

News image
Updated On :3 ஜூன் 2022, 6:45 pm

DIN

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் இருவா் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞா்கள் சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர பிகாா் மாநிலம் பாட்னா, ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயா்நீதிமன்றங்களுக்குத் தலா 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒடிஸா, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றங்களுக்குத் தலா ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.