ரூ.43 கோடியில் கோயில்களுக்கு புதிய பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ரூ.43 கோடி செலவிலான புதிய பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.










