கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா சிகிச்சையில் 2,313 போ்

 தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 2,313-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:55 pm

DIN

 தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 2,313-ஆக உயா்ந்துள்ளது. அதேபோன்று வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 552-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 253 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை தகவல்படி 177 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 18,658-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.