சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் நிறுத்தம்!
அக்னிபத் போராட்டத்தையடுத்து தெற்கு ரயில்வே - சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம்(நடைமேடை) டிக்கெட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்










