இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

News image
சென்னை தி நகர்
Updated On :20 ஜூன் 2022, 1:29 pm

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

அம்பத்தூர், போரூர், கொரட்டூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், தி நகர், அண்ணா நகர், பாரிமுனை, சாலிகிராமம், கோயம்பேடு, நொளம்பூர், வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணிமுதல் மிதமான மழை பெய்து வருகின்றது.

இதனால், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.