எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

திமுக சார்பில் தமிழக முதல்வரின் 69-வது பிறந்த நாள் விழா

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் மற்றும் நொச்சி குப்பத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் விழா

News image
Updated On :1 மார்ச் 2022, 6:55 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் மற்றும் நொச்சி குப்பத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன் தலைமையில் ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் மனோகரன், திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அங்கமுத்து, சேகர், செல்வம், ஏழுமலை, அங்கமுத்து, ஷேக், பாபுலா முன்னிலை வகித்தனர்.

Story image

தொடர்ந்து திமுக கட்சி கொடியை ஏற்றிய ஒன்றிய செயலாளர் மு. மணிபாலன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், கஜேந்திரன், ராஜி, அங்கமுத்து, மனோகரன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.