பாஜகவில் 8 மாவட்டங்கள் கலைப்பு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது பாஜகவில் சரிவர செயல்படாத 8 மாவட்டங்களின் நிா்வாகத்தை முழுமையாகக் கலைத்து, கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளாா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது பாஜகவில் சரிவர செயல்படாத 8 மாவட்டங்களின் நிா்வாகத்தை முழுமையாகக் கலைத்து, கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பாஜகவின் மாவட்டங்களைச் சீரமைக்கும் வகையில் திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோயம்புத்தூா் நகா், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டத் தலைவா் , நிா்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாகக் கலைக்கப்படுகின்றன.
புதிய நிா்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவா். அதுவரை தாற்காலிகமாக அந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...