மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு: தமிழக அரசாணை வெளியீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்க மாற்றுத்திறனாளிகள் நலத் துறை 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆணையை தமிழக அரசு இன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம், சங்கப்பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...