குரூப் 2 தோ்வு: நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் -தோ்வாணையம் அறிவிப்பு
குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பித்து அதில் திருத்தங்களை செய்ய விரும்பினால் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.










