ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு தொழில்நிறுவனங்கள் ஒப்பந்தம்: காக்களூரில் எல்இடி சோதனைக்கூடம் திறப்பு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் புரிந்துணர்வு கையெழுத்தானது.

ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு தொழில்நிறுவனங்கள் ஒப்பந்தம்: காக்களூரில் எல்இடி சோதனைக்கூடம் திறப்பு