பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஒட்டன்சத்திரம் அருகே நிலநடுக்கமா? - கோட்டாட்சியர் நேரில் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

News image
Updated On :25 மார்ச் 2022, 5:27 am

DIN


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம், கே.கீரணூர் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், திடீரென சத்தம் கோட்டதாகவும் தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
 
இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்றுள்ள கோட்டாட்சியர் சிவக்குமார், நிலநடுக்கம் ஏற்பட்டாத என விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.