சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத்தேர் திருவிழாவினையொட்டி சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ளஅருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கொடியேற்றம்.











