சென்னையில் பைனான்சியர் கொலை: இருவர் சரண்; சிசிடிவி காட்சிகள் வெளியானது
சென்னை அமைந்தகரை பைனான்சியர் ஒருவரை நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.










