பாரதிய ஜனதா நிா்வாகி கொலை வழக்கு: ரெளடி 4 பேர் கைது
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாரதிய ஜனதா நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதுகாப்பு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரெளடி 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா நிா்வாகி பாலச்சந்தா்









